உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் ஓய்வு

2011 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறித்துள்ளார்.
உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் ஓய்வு
Published on

13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 35 விக்கெட்டும், 70 ஒருநாள் போட்டியில் விளையாடி 86 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 4 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com