ஹாக்கி உலக லீக் அரையிறுதி: முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா

லண்டனில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரின் முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை இந்தியா 4-1 என வீழ்த்தியது.
ஹாக்கி உலக லீக் அரையிறுதி: முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா
Published on

இந்திய வீரர் ராமன்தீப் சிங் இரண்டு கோல்களும், ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல்களும் அடித்தனர். மற்றொரு போட்டியில் கொரியாவை 2-1 என அர்ஜென்டினா வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com