ஆசிய தடகளம்: 400மீ, 1500மீ ஓட்டத்தில் நான்கு தங்கத்தையும் வென்றது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான்கு தங்கங்களையும் தன் வசமாக்கியது இந்தியா.
ஆசிய தடகளம்: 400மீ, 1500மீ ஓட்டத்தில் நான்கு தங்கத்தையும் வென்றது இந்தியா
Published on


அஜய் குமார் சரோஜ்

ஆண்களுக்கான 400 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் மொகமது அனாஸ் தங்க பதக்கம் வென்றார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிர்மலா ஷியோரன் தங்கப் பதக்கம் வென்றார்.


மொகமது அனாஸ்

ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.யு. சித்ரா தங்கப் பதக்கம் வென்றார்.


நிர்மலா ஷியோரன்

X

Maalai Malar
www.maalaimalar.com