டி20 போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி

இலங்கைக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியானது 20 ஓவர் போட்டி வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
டி20 போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி
Published on

2006-ல் இந்தப்போட்டியில் அறிமுகமாகிய இந்தியா இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக கோப்பையில் 90 ரன் வித்தியாசத்தில் வென்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித்சர்மா தலைமையிலான அணி அதை முறியடித்து தற்போது சிறந்த நிலையை பெற்று இருக்கிறது.

இதேபோல இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலே மைதானத்தில் 85 ரன்னில் தோற்றதே மோசமான நிலையாக இருந்தது.

20 ஓவர் போட்டியில் இந்தியாவின் ‘டாப் 5’ மிகப்பெரிய வெற்றி வருமாறு:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com