பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி யு.எஸ். ஓபனை வென்றார் எச்.எஸ். பிரணாய்

அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிரணாய்.
பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி யு.எஸ். ஓபனை வென்றார் எச்.எஸ். பிரணாய்
Published on

இதில் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் - பருபள்ளி காஷ்யப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இதில் பிரணாய் 21-15, 22-20, 21-12 என பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். காஷ்யப்பை வீழ்த்த பிரணாய்க்கு 65 நிமிடங்கள் தேவைப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com