U-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஹிமான்ஷு ராணா கேப்டனாக தேர்வு

இந்தியாவின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கேப்டனாக ஹிமான்ஷு ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
U-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஹிமான்ஷு ராணா கேப்டனாக தேர்வு
Published on

ஆசிய கோப்பைக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஹிமான்ஷு (கேப்டன்), 2. அபிஷேக் ஷர்மா (துணைக் கேப்டன்), 3. அதர்வா டைடு, 4. மன்ஜோத் கல்ரா, 5. சல்மான் கான், 6. அனுஜ் ராவத், 7. ஹார்விக் தேசாய், 8. ரியான் பராக், 9. அனுகுல் ராய், 10. ஷிவா சிங், 11. தனுஷ் கொடியன், 12. தர்ஷன் நல்கண்டே, 13. விவேகானந்த் திவாரி, 14. ஆதித்யா தகாரே, 15. மந்தீப் சிங்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com