11 நாட்களுக்குள் 3-வது தங்கம்: செக் குடியரசில் நடைபெற்ற போட்டியில் ஹீமா தாஸ் அசத்தல்

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் 11 நாட்களுக்குள் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
ஹீமா தாஸ்
ஹீமா தாஸ்
Published on

இதன்மூலம் கடந்த 11 நாட்களுக்குள் 200 மீட்டர் ஓட்டப் பந்தைய போட்டியில் 3-வது தங்கத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். போலந்தில் நடைபெற்ற இரண்டு தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com