டாக்டர்கள் வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்

டாக்டர்கள் வேலைநிறுத்தத்தின் போது தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஆஸ்பத்திரிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது. #DoctorsStrick
டாக்டர்கள் வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்
Published on

புதுடெல்லி:

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நோயாளிகளின் உடல்நலனை பாதுகாக்கவும், அவசர சிகிச்சைகள் பாதிப்பு இன்றி நடைபெறவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஆஸ்பத்திரிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

#tamilnews #DoctorsStrick

X

Maalai Malar
www.maalaimalar.com