இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #hockeycoach #harendrasingh #SjoerdMarijne
ஹரேந்திர சிங்
ஹரேந்திர சிங்
Published on

இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோர்டு மரினே இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஹரேந்திர சிங் பதவி வகித்தார்.

ஜோர்டு மரினே

X

Maalai Malar
www.maalaimalar.com