உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

போதைமருந்து விவகாரத்தில் சிக்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன், உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்
Published on

சமீபத்தில் அவர் போதைமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவருக்கு மூன்று வாரம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு அவருக்கான தடைக்காலத்தை நீட்டித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com