சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் - அரசு ஆணை வெளியீடு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ‘புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று பெயர் மாற்றி அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. #CentralRailwayStation
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் - அரசு ஆணை வெளியீடு
Published on

சென்னை:

கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ‘புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று பெயர் மாற்றி நேற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #CentralRailwayStation

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com