சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி

சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தில் சேதமடைந்த ரெஸ்டாரண்ட்
தீ விபத்தில் சேதமடைந்த ரெஸ்டாரண்ட்
Published on

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது ஜியான்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள நகரம் வுஜி. இன்று காலை இங்குள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் கியாஸ் திடீரென வெடித்தது. இதில் அந்த ரெஸ்டாரண்டும், அருகில் உள்ள கடைகளும் தீக்கிரையாகின.

இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கியாஸ் வெடித்த சத்தம் கேட்டதும் அங்கு பணிபுரிந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com