பிரெஞ்ச் ஓபன்- பெட்ரா கிவிடோவா, ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பெட்ரா கிவிடோவா, ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #French Open
பிரெஞ்ச் ஓபன்- பெட்ரா கிவிடோவா, ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on


ஸ்விடோலினா

மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஸ்லோவாகியாவின் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஸ்விடோலினா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 3-வது சுற்றில் ஸ்விடோலினா 31-ம் நிலை வீராங்கனையான ரொமானியாவின் மிகாயேலா புஸ்ஸர்நெஸ்குவை எதிர்கொள்கிளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com