பிரெஞ்ச் ஓபன்- ஹாலெப், பிளிஸ்கோவா, முகுருசா, ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹாலெப், பிளிஸ்கோவா, முகுருசா, ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen
பிரெஞ்ச் ஓபன்- ஹாலெப், பிளிஸ்கோவா, முகுருசா, ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா குரோஷியாவின் டொன்னா வெகிக்கை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com