எம்.எல்.ஏ. சீட் ரூ.5 கோடிக்கு விற்பனை - அரியானா முன்னாள் காங். தலைவர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டும் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
5 கோடி ரூபாய்க்கு பேரம்
5 கோடி ரூபாய்க்கு பேரம்
Published on

அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில்,  அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்னர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com