சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு தினமும் அதிக அளவு பூக்கள் வருகிறது. பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை நிலவரத்தை பார்ப்போம்.
மல்லிகை பூ
மல்லிகை பூ
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு தினமும் அதிக அளவு பூக்கள் வருகிறது. பூக்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாக வாங்கி செல்கிறார்கள்.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை நிலவரம் வருமாறு:-

மல்லிப்பூ 1 கிலோ ரூ.350 முதல் 630 வரையும், முல்லைப்பூ 1 கிலோ ரூ.460 முதல் 540 வரையும், காக்காடா ரூ.250 முதல் 300 வரையும், செண்டு மல்லி ரூ.13 முதல் 30 வரையும், பட்டு பூ ரூ.10 முதல் 26 வரையும், ஜாதி ரூ.450 முதல் 500 வரையும், கனகாம்பரம் ரூ.240 முதல் 260 வரையும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.100-க்கும் விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com