2004-ல் விம்பிள்டன் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் மரியா ஷரபோவா
2004-ல் விம்பிள்டன் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் மரியா ஷரபோவா

மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த ரஷியாவின் மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
Published on

ரஷியாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா. 32 வயதாகும் இவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மரியா ஷரபோவா ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

விம்பிள்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை தலா ஒருமுறையும், பிரெஞ்ச் ஓபனை இரண்டு முறையும் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிய காலத்தில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தடைவிதிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் விளையாட வந்தபின், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com