இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி- அம்லா அவுட்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். அம்லாவிற்கு இடமில்லை. #SAvSL
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி- அம்லா அவுட்
Published on

இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

X

Maalai Malar
www.maalaimalar.com