

மும்பை:
தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தில் இன்றிரவு சுமார் 7 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதுதொடர்பான தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துவந்த மீட்புப் படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். #tamilnews #fire #armybuilding #southMumbai