கார் விபத்தில் சிக்கிய உன்னாவ் பெண் : பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு

உ.பி.யில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உன்னாவ் பெண் கார் விபத்து
உன்னாவ் பெண் கார் விபத்து
Published on

இதற்கிடையே சிறுமி சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலியில் கார் விபத்தில் சிக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com