தங்கப்பந்து விருது: மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உள்பட 30 பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியீடு

தங்கப்பந்து என்று அழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருதிற்காக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உள்பட 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கப்பந்து விருது: மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உள்பட 30 பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியீடு
Published on

மெஸ்சி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, சாம்பியன் லீக் டைட்டிலை வென்றுள்ளது.

இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரொனால்டோ இந்த வருடத்திற்கான விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com