அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் டேனியல் ரிக்கார்டியோ

பாரமுலா ஒன் கார்பந்தயத்தின் இறுதி போட்டியில் 10-வது இடத்தில் துவங்கிய டேனியல் ரிக்கார்டியோ முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் டேனியல் ரிக்கார்டியோ
Published on

இந்த பந்தயத்தில் பத்தாவது நபராக புறப்பட்ட ரெட்புல் அணியை சேர்ந்த டேனியல் ரிக்கார்டியோ +9 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மெர்சிடிஸ் அணியை சேர்ந்த வால்டெரி பொட்டாஸ், வில்லியம்ஸ் அணியை சேர்ந்த லேண்ஸ் ஸ்ட்ரால் மற்றும் ஃபெர்ராரி அணியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com