இங்கிலாந்தை வீழ்த்த காரணமாக இருந்த முகமது அப்பாஸ் தரவரிசையில் முன்னேற்றம்

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த முகமது அப்பாஸ் 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ENGvPAK
இங்கிலாந்தை வீழ்த்த காரணமாக இருந்த முகமது அப்பாஸ் தரவரிசையில் முன்னேற்றம்
Published on

8 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது அப்பாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது அப்பாஸ் 20-வது இடத்திற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com