இங்கிலாந்து தொடர்- இந்திய அணியில் குருணால் பாண்டியா, அக்சார் பட்டேலுக்கு இடம்

வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் குருணால் பாண்டியா இடம் பிடித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து தொடர்- இந்திய அணியில் குருணால் பாண்டியா, அக்சார் பட்டேலுக்கு இடம்
Published on

பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக டி20 போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குருணால் பாண்டியா இடம்பிடித்துள்ளார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com