கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங் - தினேஷ் கார்த்திக், புவி சேர்ப்பு

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #ENGvIND #DK #Bhuvi
கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங் - தினேஷ் கார்த்திக், புவி சேர்ப்பு
Published on

இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com