சொந்த நாட்டைச் சேர்ந்த ஷெரிக்கா ஜேக்சன் மற்றும் அமெரிக்கன் ஷலோன்டா சாலோமோன் ஆகியோரை பின்னிக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்..எலைன் தாம்சன் 200 மீட்டர் தூரத்த 21.66 வினாடிகளில் கடந்து அதிக வேகமாக கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார்.