எல் கிளாசிகோ 2018 - பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நாளை பலப்பரீட்சை

எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான லா லிகா ஆட்டம் நாளை நள்ளிரவு நடைபெறுகிறது. #elclasico #Laliga
எல் கிளாசிகோ 2018 - பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நாளை பலப்பரீட்சை
Published on

அதையும் மீறி இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மெஸ்சி (பாரசிலோனா) - கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு இடையிலான போட்டியாக கருதப்படும். லா லிகா கால்பந்து தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் முடிவடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com