உலக யுனிவர்சிட்டி போட்டியில் டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை

இத்தாலியில் நடைபெற்ற உலக யுனிவர்சிட்டி போட்டியில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
டுட்டி சந்த்
டுட்டி சந்த்
Published on

இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரில் உலக யுனிவர்சிட்டி போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்தியா சார்பில் டுட்டி சந்த் பங்கேற்றார். அவர் பந்தைய தூரத்தை 11.32 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com