துலீப் கிரிக்கெட்- இந்தியா ரெட்டை இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ப்ளூ

துலீப் கிரிக்கெட்டில் இந்தியா ரெட்டை இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ப்ளூ வீழ்த்தி வெற்றி பெற்றது#DuleepTrophy
துலீப் கிரிக்கெட்- இந்தியா ரெட்டை இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ப்ளூ
Published on

பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் தொடங்கியது. இந்தியா ப்ளூ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 182 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஸ்வாப்னில் சிங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com