துபாய் டெஸ்ட்- முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல் சதத்தால் பாகிஸ்தான் 482 குவிப்பு

துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. #PAKvAUS
சதம் அடித்த ஹரிஸ் சோஹைல்
சதம் அடித்த ஹரிஸ் சோஹைல்
Published on: 

ஹரிஸ் சோஹைல் 15 ரன்னுடனும், முகமது அப்பாஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முகமது அப்பாஸ் நேற்று எடுத்திருந்த 1 ரன்னிலேயே வெளியேறினார்.


80 ரன்னில் ஆட்டமிழந்த ஆசாத் ஷபிக்

அடுத்து ஆசாத் ஷபிக் களம் இறங்கினார். ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோஹைல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.


3 விக்கெட் வீழ்த்திய பீட்டர் சிடில்

X