84-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி இயக்குனர் மரியாதை செலுத்தினார்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி இயக்குனர் மரியாதை செலுத்தினார்
Published on

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தந்தி டி.வி.’ இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி, சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

தண்டுபத்து ஜெயராமன், டாக்டர் கருணாநிதி, சிதம்பரம் தொழில் அதிபர் டி.ஜி. ராஜாகுமார், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன், பொறையார் பத்மனாபன், என்ஜினீயர் இளங்கோவன், நடிகர் ராஜேந்திரநாத், முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன்,

காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சேக்சதன் அப்துல்லா, சேக் சம்சுதின், ஐகோர்ட்டு வக்கீல் சிவசங்கர், ராஜேஷ் குமார், கிருஷ்ணமூர்த்தி, கோபால கிருஷ்ணன், கோபிநாத்,

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர் மகாலிங்கம், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க நிறுவனர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன்.

அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் இ.சி.சேகர், மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், புரட்சித் தலைவி பேரவை வேல் ஆதித்தன்,

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல், பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், சூளை குப்புசாமி

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், நிர்வாகிகள் சேலையூர் சிவா, முனுசாமி, விஜயா, சந்திரசேகரன், வீரபாண்டியன், திரவியம், சிரஞ்சீவி, அகமது அலி, சூளை ராஜேந்திரன், நாச்சி குளம் சரவணன். சைதை முத்தமிழ், பன்னீர்

த.மா.கா. நிர்வாகிகள் ஜி.ஆர்.வெங்கடேஷ், அண்ணாநகர் ராம்குமார், எம்.எம்.டி.ஏ. கார்த்திக், சிவபால், சைதை மனோகரன், கோபால கிருஷ்ணன், மாசிலாமணி, மயிலை பீட்டர் செல்வகுமார்,

ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முராத் புகாரி, கழக குமார், சங்கையா அரி, மகேந்திரன், ராமதாஸ், மைக்கேல் ராஜ்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, பாலாஜி மற்றும் செல்லதுரை, வக்கீல் விஸ்வநாதன், இளங்கோ, வெங்கடேஷ், சந்தோஷ், தலித் தனாஅரசு

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தமிழன்பன், தலைவர் பாபு, ஆனந்த், முகமது ஆரூண், முருகன், ஆதிகேசவன், சோழன் செல்வராஜ், சூசை விஜயகுமார், ஸ்டாலின்.

சமத்துவ மக்கள் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுதாகர், துணை செயலாளர்கள் பாலசுப்பிர மணி, லதா.

பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், சந்தானம், வைகுண்டராஜா, வி.பி.அய்யர், முருகேச பாண்டியன், ரவி, அலெக்சாண்டர், ஜஸ்டின் சாமுராஜ்

சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கண்ணன், கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, தங்க முத்து, ரவி, முத்துகுமார், சீனிவாசன், பாக்யராஜ்,

புதிய நீதி கட்சி செயல் தலைவர் ரவிக்குமார், சேதுராமன், ராஜாராம், பழனி, சுதர்சன், பிரகாஷ், செல்வம், ரவி, நடராஜன், லோகநாதன், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ரமேஷ், மணி, ஆனந்தன்.

பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், பேய்குளம் அந்தோனி, சத்ரியன், பாபு, பழனிகுமார், முத்துகுட்டி, சதீஸ்குமார், பன்னீர்செல்வம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com