

தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தி.மு.க. பொதுக்குழு வருகிற 29-ந் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.