என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மூன்றடைப்பு அருகே தொழிலாளி திடீர் சாவு
Byமாலை மலர்1 Jan 2023 9:16 AM GMT
- நெல்லையை அடுத்த மூன்றடைப்பு மேலூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பால்துரை(வயது 30). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லை.
- இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மூன்றடைப்பு மேலூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பால்துரை(வயது 30). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லை. இவர் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் இரவு பணிக்கு சென்ற அவர், அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×