என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நடுஹட்டி ஊராட்சி பகுதியில் நலத்திட்ட உதவிகள்
- குறுகிய நேரத்தில் விடுக்க நடவடிக்கை
- நீலகிரி எம்.பி ராசா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டார் அப்போது நடுஹட்டி பகுதியில் பஸ்வசதி, பள்ளியில் ஆங்கில வழி கல்வி, நடமாடும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறுகிய காலத்தில் நிறைவேற்றி தந்து உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நடந்தது.
இதில் நீலகிரி எம்.பி ராசா கலந்துகொண்டு ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பொதுகுழு உறுப்பினர் கே.எம்.ராஜிசெல்வம், காளிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.