அணைகளின் நீர்மட்டம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது.
முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)
Published on

கூடலூர்:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1916 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது.

அணைக்கு 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பு 2541 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, திறப்பும் இல்லை. இருப்பு 155.59 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.84 அடியாக உள்ளது.

அணைக்கு 1 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 22.98 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com