புத்தாக்க பயிற்சி தொடக்க விழா

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நடந்தது. முதலாண்டு துறை டீன் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தாக்க பயிற்சி தொடக்க விழா
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைகழகத்தில் 39-வது பேட்ச், 2023-24 பி.டெக் என்ஜினீயரிங் மாணவா்களுக்கான 10 நாள் புத்தாக்க பயிற்சி ெதாடக்க விழா பல்கலை வேந்தா் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இணைவேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளா் வாசுதேவன், முதலாண்டு துறை டீன் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை கொடாய்டு இன்னவேசன் வர்த்தக செயல்பாட்டு இயக்குநா் ராம்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாக்க பயிற்சிகளை தொடங்கி வைத்தார். மாணவா் சோ்க்கை அதிகாரிகள் டீன் லிங்குசாமி, ராஜூ பேசினா். முடிவில் மாணவா் நல இயக்குநா் சாம்சன் நேசராஜ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com