வணிகர் சங்க மாநாட்டில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

வணிகர் சங்க மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
வணிகர் சங்க மாநாடு
வணிகர் சங்க மாநாடு
Published on

வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.மூர்த்தி, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com