நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தேசிய கொடி தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

அருங்காட்சியத்தில் உள்ள ஊமைத்துரை கூடத்தில் ஊமைத்துரை வரலாறு மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வீடியோக்கள் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. வீடியோக்களையும், அருங்காட்சியகத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பள்ளி மாணவ-மாணவிகள்.
அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பள்ளி மாணவ-மாணவிகள்.
Published on

நெல்லை:

நெல்லை அரசு அரங்காட்சியகத்தில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு எக்ஸ்ப்ளோர் மழழையர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வண்ணத்தாளில் தேசிய கொடி தயாரிக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது.

மேலும் அருங்காட்சியத்தில் உள்ள ஊமைத்துரை கூடத்தில் ஊமைத்துரை வரலாறு மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வீடியோக்கள் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வீடியோக்களையும், அருங்காட்சியகத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி செய்தி ருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com