வெள்ளக்கோவில் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

சங்கடஹரா சதுர்த்தியையொட்டி விநாயகருக்கும், கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கும், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
சங்கடஹரா சதுர்த்தியையொட்டி  விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்ற காட்சி.
சங்கடஹரா சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்ற காட்சி.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், சோழீஸ்வரர்கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றுக்கண் விநாயகர் கோவில்களில் உள்ளிட இடங்களில் சங்கடஹரா சதுர்த்தியையொட்டி விநாயகருக்கும், கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கும், சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com