வெள்ளகோவிலில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வெள்ளகோவில் சிவன்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி. 
வெள்ளகோவில் சிவன்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி. 
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை சனிபிரதோ ஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com