சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரை விற்க்கப்பட்டது.மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவிநாசி:

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ7,600 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com