டெனிகாய்ட் விளையாட்டு போட்டி

பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்
டெனிகாய்ட் விளையாட்டு போட்டி
Published on

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாய்ட், ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு டெனிகாய்ட் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான டெனிகாய்ட் விளையாட்டு போட்டி நடந்தது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com