காவல்கிணறு தினசரி சந்தையில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி

நெல்லை மாவட்டம் காவல்கிணறு தினசரி சந்தையில் கடந்த சில நாட்களாக கத்தரிக்காய் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று வீழ்ச்சியடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு தினசரி சந்தையில் 5 மாதங்களுக்கு பிறகு ரூ.30-க்கு விற்பனையான கத்தரிக்காய் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 27-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 5 மாதங்களாக கத்தரிக்காய் விலை கடும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யபட்ட நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com