

திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்--ணன்- வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப--தாவது:&
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்டப் --பிரிவால் வருகிற 20.4.2022 காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான ---------மாற்-றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளை-யாட்--டுப்போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்-திலுள்ள மாற்றுத்திறனா-ளிகள் ஆண், பெண் இருபாலரும் பங்குபெறலாம். பங்கேற்பாளர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
கை, கால் ஊனமுற்-றோருக்கு தடகள போட்டி-களில் 50 மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் (கால் ஊனமுற்றோர்), 100 மீ ஓட்டம் (கை ஊனமுற்றோர்), 50.மீ ஓட்டம் (குள்ளமானோர்), 100 மீ சக்கர நாற்காலி போட்டி (இரண்டு கால்க--ளும்; ஊனமுற்றோர்) குழு போட்டிகளில் இறகுப்பந்து போட்டி மற்றும் மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும்.
பார்வையற்றோருக்கு தடகள போட்டிகளில் 50 மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் (முற்றிலும் பார்வையற்-றோர்), 100மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் (மிகக் குறைந்த பார்வையற்-றோர்) குழு போட்டிகளில் சிறப்பு வாலிபால் நடை-பெறும். மனநலம் பாதிக்கப்-பட்ட--வர்களுக்கு தடகள போட்டிகளில் 50மீ, 100மீ ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல்.
குழு போட்டிகளில் எறி பந்து போட்டிகள் நடை-பெறும். காது கேளாதோருக்கு தடகள போட்டிகளில் 100மீ, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400மீ ஓட்டம், குழு போட்டிகளில் கபாடி போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து-கொள்ளும் போட்டியா-ளர்கள் நேரடியாக போட்டி நாளன்று போட்டியில் கலந்து கொள்ளலாம். முன் பதிவுகள் ஏதுமில்லை. போட்டிகளில் கலந்து-கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்று மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவ-ல-ரால் வழங்கப்பட்ட சான்-றுகளை மாவட்ட விளை--யாட்டு அலுவலரின் பார்-வைக்கு காண்பித்திடல் வேண்டும்.
தடகள போட்டி-களில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவர்களுக்கும் குழு போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி-பெறுபவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளையாட்டில் மாவட்டப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறுப-வர்கள், அரசு செலவில் மாநிலப்-போட்டியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுவர். மேற்-கொண்டு தகவல்பெற விரு-ம்-பு-வோர் திருவாரூர் மாவ-ட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி எண் 7401703500 &ல் தொடர்புகொண்டு விப-ர-----ங்கள் பெற்றிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.