திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ரஜினி ரசிகர்கள்

லால் சலாம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சென்றனர் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ரஜினி ரசிகர்கள்
Published on

திருவண்ணாமலை:

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் லால்சலாம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற வேண்டி கிரிவலம் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com