கடையம் அருகே தி.மு.க. கொடியேற்று விழா

முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கடையம் செல்லப்பிள்ளையார்குளத்தில், தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவில் தி.மு.க..நிர்வாகி பழக்கடை நாகராஜன்  கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய காட்சி.
விழாவில் தி.மு.க..நிர்வாகி பழக்கடை நாகராஜன் கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய காட்சி.
Published on

கடையம்:

 கடையம் அருகேயுள்ள செல்லப்பிள்ளை யார்குளத்தில், தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் நிர்வாகி பழக்கடை நாகராஜன் கட்சி கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். 

இதில் வக்கீல் மயிலவன், ராஜபூபதி, சாத்தா, ஆறுமுகம், அருணாசலம் என்ற நாகேஷ், சங்கர், முருகன், ரவி, இசக்கி பாண்டி, கடல் மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com