குன்னூரில் தார்ச்சாலை பணிகள் நகர்மன்ற துணைத்தலைவர் ஆய்வு

குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம் ராஜா ஆய்வு செய்தார்.
குன்னூரில் தார்ச்சாலை பணிகள் நகர்மன்ற துணைத்தலைவர் ஆய்வு
Published on: 

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டரை, முத்தாலம்மன்பேட்டை பகுதியில் தார் சாலை பணிகள் நடந்து வருகிறது.

அந்த பணிகளை மாநில தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம் ராஜா ஆய்வு செய்தார்.

அப்போது மாநில தி.மு.க சிறுபான்மை பிரிவு துனை செயலாளர் ரா அன்வர்கான், மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், மணிகண்டன், மன்சூர், செல்வி, மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர் அபீப் ரகிமான் நந்தகுமார் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com