ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விஜய் வசந்த் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
விஜய் வசந்த் எம்.பி.
விஜய் வசந்த் எம்.பி.
Published on

உயிர்த்தெழுந்த கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களுடன் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் இருப்பதாக அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com