சென்னையில் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள்

காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள்
Published on

மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், ஒரு நர்சு, ஒரு உதவியாளர். சுகாதார பணியாளர் ஒருவர் உள்ளனர். காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com