மகாவீர் ஜெயந்தி- டி.டி.வி.தினகரன் வாழ்த்து

மகாவீரர் மனித குலத்திற்கு போதித்த நற்சிந்தனைகளை மனதில் ஏந்தி எல்லோரும் ஒற்றுமையோடும் அன்போடும் அமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:-

எல்லா உயிர்களையும் தம்முயிர் போல எண்ணிட போதித்த மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜைன மதத்தைச்சேர்ந்த அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாவீரர் மனித குலத்திற்குப் போதித்த நற்சிந்தனைகளை மனதில் ஏந்தி எல்லோரும் ஒற்றுமையோடும் அன்போடும் அமைதியோடும் வாழ்ந்திட இந்தன்னாளில் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com